பெரியகுளம் அருகே அரசு பள்ளி விடுதிகளை பெயர் மாற்றம் செய்த தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் எண்டப்புளி புதுப்பட்டியில் கள்ளர் பள்ளி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என்று மாற்றியுள்ள கையால் ஆகாத திமுக அரசுக்கு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதிகளின் பெயரை பழைய படியே பெயரை மாற்றம் செய்ய விட்டால் மேலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டடது.