இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளையும், அதே பகுதியில் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்த 2 குற்றவாளிகளைகைது செய்த சார்புஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஸ் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்