மதுரை மாநகராட்சி 71 வது வார்டு பழங்காநத்தம் பகுதியில் திரிசூல காளியம்மன் கோவில் தெருவில் போர்வெல் சிண்டெக்ஸ் தண்ணீர் குழாய் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த நிகழ்வில் தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சாமிகண்ணு
தலைமையிலும் மகாலிங்கம் அழகர் மணிவண்ணன் பழனி மணிகண்டன்
ஆகியோர் முன்னிலையிலும் தண்ணீர் குழாயை 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இன்குலாப் (எ) முனியாண்டிதிறந்து வைத்தார். ,
மாநகராட்சி அதிகாரி சேவியர் மற்றும் ஒப்பந்தக்காரர் வேல்முருகன் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ஆதித்தமிழர் பேரவை சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.