தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை தன்னாட்சி யுனிவர்சிட்டி,வேளாமிர்தம் எம் எஸ் வி கம்யூனிட்டி காலேஜ் மைன்ட் சர்ஜரி இன்டர்நேஷனல் நேஷனல் கராத்தே ஃபெடரேஷன்யூனியன் ஆப் கராத்தே ஃபெடரேஷன் யு கே எஃப் பிசிகல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியாநேஷனல் ஸ்போர்ட்ஸ் ப்ரொமோஷன் ஆர்கனைசேஷன் இந்திய அரசாங்கத்தின் மினிஸ்ட்ரி ஆஃப் யூத் அபார் அண்ட் ஸ்போர்ட்ஸ்தமிழ்நாடு கரத்தை ஃபெடரேஷன் கிங்கு சிட்டோ ரியோ கராத்தே டு அசோசியேசன் ஆகியன இணைந்து கிங்கு ஷீட்டோ ரியோ போர்ஸ் கராத்தே டு இந்தியாவின் 3வது
இண்டர்நேசனல் கராத்தே சேம்பியன்சிஃப் – 2025 கராத்தே போட்டி நிகழ்ச்சிக்கு
கியோஷி எஸ். எஃப் 7வது டான் பிளாக் பெல்ட், நிர்வாக உறுப்பினர் தேசிய கராத்தே கூட்டமைப்பு தலைவர், தென் மண்டல கராத்தே கூட்டமைப்பு தலைவர், தமிழ்நாடு கராத்தே கூட்டமைப்பு நிறுவனர், தலைமை தேர்வாளர் / தலைவர் கிங்கு ஷிட்டோ விளையாட்டு கராத்தே – டூ இந்தியா வேர்ல்ட் கராத்தே கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர் சர்வதேச குமிட் சாம்பியன் – 2023, ஜுஜுட்சு 4வது டான் பிளாக் பெல்ட் மற்றும் 7வது டான் பிளாக் பெல்ட் கியோசி எஸ்.அன்பரசன் வரவேற்புரையாற்றினார்.


இந்திய மூத்த நடிகரும், கிங்கு ஷீட்டோ ரியோ போர்ஸ் கராத்தே டு இந்தியாவின் கெளரவ தலைவருமான டாக்டர் சுமன் தல்வார், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் விக்டோரியா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.


ஒரத்தநாடு செந்தமிழ், மெட்ரிகுலேஷன் பள்ளிதாளாளர் பொறியாளர் எம் பன்னீர்செல்வம், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் ரமேஷ் குமார், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சாமி அப்பாதுரை, மகளிர் கல்லூரி டைரக்டர் ஆபீஸ்கள் எஜுகேஷன் என் பேபி ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னா தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நல சங்க செயலாளர் கே.பாஸ்கர் தஞ்சாவூர் முன்னாள் ராணுவத்தினர் நல சங்க தலைவர் மேஜர் எஸ்.பாலகிருஷ்ணன். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், தமிழ்நாடு கராத்தே பெடரேஷன்நிர்வாக உறுப்பினரும் கிங் பூசிட்டோரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா செயலாளர் சீகான் எம்.சுரேஷ் குமார் ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா டெக்னிகல் இயக்குனர் சீகான் ஆர்.ஏழுமலை கிங்ஸ் டுடோரியல் ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா கேரளா தலைவர் சீகான் சி.சுந்தர் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் எல்.லட்சுமணன் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *