ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கத்தில் உள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடி முளைப்பாரிதிருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் வைபவம் தேவர்சிலையில் இருந்து பால்குடம் ஊர்வலமாக கிளம்பி ஊருக்குள் சுற்றிவந்து கோயிலை வந்தடைந்தது பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று விசேஷபூஜைநடந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவுக்கான ஏற்பாடுகளை மறவர்சங்கம்நிர்வாகிகள் செய்திருந்தனர்