தேனி அருகே தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று
ரேஷன் பொருட் களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள்.
