மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் 23, 24, 25, ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் 23ஆம் தேதி திருவரம்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி, 24 ஆம் தேதி துறையூர், முசிறி, மனச்சநல்லூர், 25 ஆம் தேதி திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.