ஈரோடு E.B.P நகர் அந்-நூர் மஸ்ஜித் & மதர்ஷா பள்ளிவாசல் சார்பாக 79 ம் வருட சுதந்திர தின கொடி ஏற்று விழா நடை பெற்றது பள்ளிவாசல் செயலாளர் ரசூல் முகைதீன் மற்றும் பள்ளிவாசல் இமாம் முஹம்மது சல்மான் கொடி ஏற்றினார்கள் இவ் விழாவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.