அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட மாநாடு சிறப்பாக நடந்தது

அரியலூர் சென்மேரிஸ் திருமண மண்டபத்தில் நடந்த ஒன்பதாவது மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை தலைவர் எஸ் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்

மாவட்ட தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம் கொடியேற்றினார் மாவட்ட துணைத் தலைவர் சந்தானம் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி வேலை அறிக்கை வாசித்தார் மாவட்ட பொருளாளர் கண்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார் மாநில துணை செயலாளர் தேவமணி நிறைவுரையாற்றினார்

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இரா மணிவேல் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமணி சகுந்தலா நீலமேகம் மெய்யப்பன் தர்மராஜ் ரங்கராஜ் முருகன் அழகுதுரை ஆகியோர் தீர்மானக் குழு குழுவினராக செயல்பட்டனர் அரசு சிமெண்ட் ஆலை தொழிற்சங்க செயலாளர் தென்னரசு மாவட்ட குழு உறுப்பினர் அருண்பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்

முன்னதாக அரியலூர் அண்ணா சிலை அருகில் இருந்து சிஐடியு மாபெரும் பேரணி துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மாநாடு மண்டபத்தை வந்தடைந்தது இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட சிஐடியு மாவட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மாவட்ட தலைவர் சகுந்தலா மாவட்ட பொருளாளர் ரவிந்திரன் துணை தலைவர்களாக ஐந்து பேர் துணை செயலாளர்களாக ஐந்து பேர் மற்றும் 26 பேர் மாவட்ட குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர் புதிய நிர்வாகிகளை பாராட்டி ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *