திருச்சி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நுகர்வோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
மண்ணை
க. மாரிமுத்து.