தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோயில் மகா கும்பாபிஷேக விழா 29 /8/25 வெள்ளிக்கிழமை நடைபெறும். அதை முன்னிட்டு யாகசாலை முகூர்த்த கால் நடுவிழா ஆவணி மாதம் 5 தேதி 21.8.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் நடைபெறும் அது சமயம் ஆன்மீக பெரியோர்கள் பக்த கோடிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகின்றோம் அன்புடன் வரவேற்கும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு பதிவு எண் 125/2005 கைலாசநாதர் மலைக்கோயில்.