முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி ராமநாதபுரத்தில் தொடக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை- 2025க்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் .மற்றும் இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தலைமையேற்று விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார்.இதில் அனைவரும் கலந்துகொண்டனர்