மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகில் உள்ள தோடனேரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த சுந்தரபாண்டியன் தனது இளம் வயதிலேயே ஜல்லிக்கட்டு மீது கொண்ட அலாதி பிரியத்தினால் 15 – வயதில் தொடங்கிய ஜல்லிக்கட்டு பயணத்தில் இன்றுவரை… தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து வரும் இளம் புயல் தோடனேரியின் இளங்காலை திரு.சுந்தரபாண்டியன் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.
இந்நிலையில் திமுக-வின் முக்கிய அமைச்சரை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் மாடுபிடி வீரர் சுந்தரபாண்டியன்.

ஜல்லிக்கட்டு நாயனுக்கு நமது டைம்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் சட்ட உரிமைகள் கழகம் குழுமத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *