அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஐயா மூப்பனார் படத்திற்கு அரியலூர் தெற்கு வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பனங்கூர்சுப்ரமணியன் தலைமையில் ஐயா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது துணைத்தலைவர்கள் ராமதாஸ் ஐயப்பன் நாட்டாமை சமுத்திர ராஜ் கண்ணதாசன் பாண்டியன் மாணவராணி மணிகண்டன் பிரதீப் குமார் சத்யராஜ் யுவராஜ் ஹரிராஜி பிரதீப்குமார் திவாகர் கிராம காங்கிரஸ் மகாலிங்கம் கல்லகம்முரசொலி மாறன் என் பாண்டியன் காஞ்சிரி கொட்டாய் பாரதி ஜி எஸ் ஐயப்பன் கண்ணதாசன் சத்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு ஐயா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.