பிறந்த நாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா இணைந்து அரசியல் பிரமுகரும், நடிகருமான டாக்டர் சரவணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்