தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக சமூக பங்களிப்பு நிதி உதவி தேனி மாவட்டம் தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்தேர்வு .2025 ஆய்வு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பதற்காக சமூக பங்களிப்பு நிதியுதவினை வழங்கினார்கள்