போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், வேலை நிமித்தமாக சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிவிட்டார். கேகே நகர் போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே வாரத்தில் இது இரண்டாவது கைதி தப்பிக்கும் சம்பவம் என்பதால் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.