ராமநாதபுரத்தில் காமராஜர் நினைவுதினம் பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னரது திருஉருவ படத்திற்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்