எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய தொடர்பாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தலைமை நீதிபதி மீது காலணி வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.50க்கும் மேற்பட்ட சீர்காழி வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.