புதுச்சேரி காரைக்கால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான A.K.A. அப்துல் சமது அவர்களுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்னாரின் பெயரை காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மஸ்தான் பள்ளி வீதியில் அமைந்துள்ள கோத்துக்குளம் அரசு உயர்நிலை பள்ளிக்கு “சிராஜுல் மில்லத் A.K.A. அப்துல் சமது அரசு உயர்நிலை பள்ளி” என்று பெயர் சூட்டப்பட வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வி நமச்சிவாயம் அவர்களுக்கு நாஜிம், MLA அவர்கள் கடிதம்