புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40-இலட்சம் 58 ஆயிரம், மீராபள்ளி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை மேம்படுத்த ரூபாய் 10-இலட்சம் 15-ஆயிரம் மற்றும் காரைக்கால் கடற்கரையில் மழை பாதுகாப்பு மண்டபம் கட்டுவதற்கு ரூபாய் 4-இலட்சம் 65-ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கும் பணியினை நமது. A.M.H. நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் ஜோதிபாஸ் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!