கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நலம்காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் பலதுறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டனர்
இதில் மாவட்ட மருத்துவ அலுவலர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் நித்தியா, ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன், பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, துணைத் தலைவர் குமார், முன்னாள் பேரூராட்சி செயலாளர் தங்கதுரை, வாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்