திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று (அக்.11) இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்ணை க. மாரிமுத்து.