கடலூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் வடலூர் நகர செயலாளராக
முருகன்,நகர தலைவராக ரமேஷ், நகரபொருளாளராக காசிநாதன், நகர துணை செயலாளர்களாக செந்தில் ,விக்னேஷ். நகர துணைத் தலைவர்களாக ராமச்சந்திரன்,
ரவிக்குமார், ஆகியோர்களை மாநில ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர்,வடலூர் குமரவேல் பரிந்துரையின் பெயரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான ஆணையை தமிழக வாழ்வுரிமைக் | கட்சியின் தலைவர் வேல்முருகன்
வழங்கி, அறிவுரையும் வாழ்த்தினை தெரிவித்தார்,