காரைக்காலில் (19.08.2026) மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 39.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்ச வெயில் பதிவான டாப் 10 இடங்கள்:

பாளையங்கோட்டை மற்றும் தஞ்சாவூர் 39.0, ஈரோடு, கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் 38.0, புதுச்சேரி 36.8, பரங்கிப்பேட்டை 36.6, திருத்தணி 36.5, மீனம்பாக்கம், கடலூர் மற்றும் மதுரை 36.4 டிகிரி செல்சியஸ்.

குறைந்த வெப்ப நிலையாக உதகையில் 19.2, கொடைக்கானல் 21.6, குன்னூர் 22.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது

S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *