புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மையத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளங்கலை (UG) படிப்புகளில் சேருவதற்கான இறுதிக்கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவ-மாணவிகள் 28.08.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை தேவையான அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் பல்கலைக்கழக காரைக்கால் மையத்திற்கு நேரில் வருகை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
9385856800