செய்யூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்…

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என்று செய்யூர் நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.