கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்த முனைவர் இல.முத்துக்குமாரசாமி சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக மாற்றலாகியுள்ளதைத்தொடர்ந்து உடுமலைப்பேட்டை அரசு கல்லூரியில் கணிதவியல் துறையில் பணிபுரிந்த முனைவர் மு.சிவசுப்ரமணியன் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்