செஞ்சி பேரூராட்சி குளிக்கரை எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்பேரிலும், விழுப்புரம் மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அவர்களின் ஆணைகிணங்க மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் N.A.ஏழுமலை தலைமையில் ஆலும் தி.மு.க ஆட்சியின் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, மற்றும் அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாம் ரூபாய் 1000 வழங்குவது தேர்தல் வாக்குறிதி முழுவதும் நிறைவேற்ற வலுவுருத்தி தி.மு.க.ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னால் மாவட்ட தலைவர் M.S.ராஜேந்திரன், செஞ்சி மண்டல தலைவர் தங்க ராமு, மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் ஞானமணி, மாவட்ட வர்த்தகர் பிரிவு து.தலைவர் சிவாஜி, பாக்கியராஜ், செல்வமணி, கிளை தலைவர் வெற்றில், லாரன்ஸ், நன்றிவுரை M.P தாஸ் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டனர்