தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையை சீர்படுத்த கோரியும் பேருந்து வசதியை முறைப்படுத்த கோரியும். நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பட்டம் நடைப்பெற்றது .
மாவட்ட செயலாளர் தினகரன் தலைமையில் நடைப் பெற்றது.
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்தியா, மாநில மகளிர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் சங்கீதா, ஆகியேர் கண்டன உரையாற்றி னார்கள்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குளம் தொகுதி செயலாளர்ராமசந்திரன்,தொகுதி இணை செயலாளர் செல்வகுமார்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மாரியப்பன்,தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மாரியப்பன், தொகுதி துணை தலைவர் ராஜன்,கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ராஜ்குமார்,கீழப்பாவூர் ஒன்றிய இணை செயலாளர்மாதவன், மற்றும்,சக்திவேல், முருகன், இசக்கிராஜன், பெருமாள், குமார், மணி, சந்தோஷ், மயில்ராஜ், சுரேஷ், சொக்கலிங்கம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.