ஈரோடு மாவட்டம் பவானியில் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கூடுதுறையில் பவானி நகர செயலாளர் தினேஷ்குமார் நாயகர் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டன இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் செங்கோட்டையன் பவானி நகர தலைவர் பிரகாஷ் முன்னாள் பவானி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் பசுமை தாயகம் துணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்