ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முசிறியம் ஊராட்சி இளங்கர்குடி கிராமத்தில் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது இதற்கான ஏற்பாட்டினை மாவட்டத் துணைத் தலைவர் சதா சதீஷ் செய்திருந்தார் பாஜக மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் அவர்கள் முன்னிலையில் எஸ் ஆனந்தராஜ், ஜி கு லோத்துங்கன் ,ஆகிய இருவரின் தலைமையில் கே காளிதாஸ், கே மணிகண்டன் வி குணசேகரன், எஸ் தமிழரசன், கே ஏசு கண்ணன் , எஸ் கலைச்செல்வன் எஸ் செல்வி உள்ளிட்ட40 பேர் தங்களை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் அட்சயா முருகேசன் ஒன்றிய தலைவர் களத்தூர் ரங்கா ஒன்றிய பொதுச் செயலாளர் ஜனதா தமிழ்வாணன் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் எஸ் லெனின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் கே ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவருக்கும் ஒன்றிய பொதுச் செயலாளர் ஜனதா தமிழ்வாணன் நன்றி கூறினார்