வலங்கைமானில் மணிப்பூரில் நடைபெற்றவன்முறையை கண்டித்து காங்கிரஸ் தொழிற் சங்கம் டி சி டி யூ, ஐ என் டி யூ சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி
யில் திருவாரூர் மாவட்டம் சார்பாககாங்கிரஸ் தொழிற் சங்கம் டி சி டி யூ,ஐ என் டி யூ சி மாவட்ட தலைவர் குலாம் மைதீன்
தலைமையில் மெழகு வர்த்தி ஏந்தி மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும், மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது.
நகர தலைவர்அஹமது மைதீன், ஓட்டுனர் அணி தலைவர்
ரவிச்சந்திரன், முன்னாள்நகர காங்கிரஸ் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர்முன்னிலையில், ஆர்ப்பா
ட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திகண்டன உரையாற்றி னர். முன்னதாக டி சி டி யூமாநில அமைப்பாளர் பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்
கப்பட்டது. இதில் நாகராஜ், மருதமுத்து, உமா மகேஸ்வரி, சுதா,
வேம்பு, கமலி பரக்கத் நிஷா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.