கல்லூரிக்கு தாமதமாக வருவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த பெற்றோர்,ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தொழவூர் அரசுபாலிடெக்னிக் கல்லூரி யில் படிக்கும் அனைத்து துறை 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களின்பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளார்களாக இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அமைப்பியல் துறைத் தலைவர்
(பொ) பாலசுப்பிர மணியன், மூன்றா மாண்டு மாணவர்க ளுக்கு இயந்திரவியல்துறைத்தலைவர் (பொ)
பாரி ஆகியோர் செயலாற்றின். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜான்லூயி வரவேற்றார். மாணவர்களின் நடத்தை
மற்றும் கல்வி கற்கும் திறனை மேம்படுத்த லின் அவசியம், நேரம்தவறாமையை பின்பற்றுதல், சீரான சீருடை மற்றும் சிகை அலங்காரம் மேற் கொள்ளுதலின் அவசியம்.
கல்லூரிக்கு தாமதமாகவருகை புரிதலை தவிர்த்
தல் ஆகியன தொடர்பாகபெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறினார்.கல்லூரியின் முதல்வ ரின் நேர்முக உதவி யாளர் வேல்முருகன்,கல்வி கட்டண விவரம்மற்றும் அரசின் கல்வி உதவித் தொகை குறித்தும், கல்வி தவிர்த்து மாணவர்கள்
வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் மற்றும் சீரான உடல்
நலனை பேணுதல் பற்றியும் எடுத்துரை த்தார். தேர்வுகள் ஒருங்
கிணைப்பாளர் உதயசங்கர், வருகை பதிவின் அவசியம், இன்
டர்னல் மதிப்பெண் களின்முக்கியத்துவம்,அசைன்மெண்டுகள் மற்றும் செமினார்கள் வழங்குவதால் மாணவர்
பெறும் நன்மை குறித்தும், கருத்தியல் பாடங்களுக்கான நோட்டுபுத்தகங்கள், செய்முறை வகுப்புகளுக்கான ரெக்கார்ட்ஸ் நோட்டு புத்தகங்கள் ஆகியவற் றின் முக்கியத்துவம் குறித்தும் மருத்துவ காரணங்களுக்காக வருகை பதிவு குறைந் தால் மாணவர்கள் மேற்
கொள்ள வேண்டிய நடைமுறை பற்றியும் விரிவாக
எடுத்து கூறினார். துறைவாரியாக மாணவர்க ளின் நடத்தை, மாணவர் களின் வருகைப் பதிவு,பாட வாரியாக மாணவர்
பெற்ற மதிப்பெண், ஆகியன மாணவரின் வகுப்பாசிரியர் மூலம்பெற்றோர்களுக்கு நேரடியாக தெரியப்படுதாதப்
பட்டு அவற்றை சீர் செய்யும் முறைகள் பற்றி
யும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை விரிவுரையாளர் அனிதாகவனித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.