திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நத்தம் ஊராட்சி இந்த ஊராட்சி யில் உள்ள ஊராட்சிமன்ற கட்டிடம் அருகே தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற் றது.

இம்முகாமினை ஊராட்சி மன்றத் தலைவர் நத்தம் லட்சுமி கணபதி தலைமை தாங்கி துவக்கி வைத் தார் இதில் துணைத் தலைவர் டி.எஸ். வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி செயலாளர் கோமதி வரவேற்றார். கிராம நிர் வாக அலுவலர் சிலம்பரசன், தன் னார்வலர்கள் லாவண்யா ,பிரசன் னா, ஆகியோர் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்

இதில் ஊராட்சி சேர்ந்த பெண் கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசை யில் காத்திருந்து கலைஞர் உரிமைதொகைக்கான விண்ணப் பங்களை படிவங்ககளை கொண்டு வந்து பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *