திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி பொன்னேரி நகர மன்ற தலை வர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஸ்ரீதேவி கலைக்கல்லூரி செயலா ளர் பா ரமேஷ், வக்கீல் சேகர், அழி ஞ்சிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், பொன் னேரி நகர மன்ற துணைத் தலை வர் வக்கீல் விஜயகுமார், இயற்கை விவசாயி ராஜா, ஜி ஆர் வி பில்டர் ஸ் வெங்கட்ராமன் ஆகியோர் முன் னிலை வகித்தார்.
ஸ்ரீ ராமச்சந் தி ரா மருத்துவக் கல்லூரி ஸ்ரீ ஸ்ரீவர் ஷினி அனைவரையும் வரவேற் றார். பசுமை விகடன் ஆசிரியர் பொன் செந்தில்குமார் நூல் வெளி யீட்டு சிறப்புரையாற்றினார்.
அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவ ட்ட எம் ஜி ஆர் இளைஞரணி மாவ ட்ட செயலாளரும் ஒன்றிய கவுன்சி லரும் கிருஷ்ணாபுரம் கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணா புரம் பி டி பானு பிரசாத், மற்றும் ஆர் எம் ஆர் பேரவை ஒருங்கி ணைப்பாளரும் ரியல் எஸ்டேட் மற்றும் லேண்ட் டெவலப்மெண்ட் அசோசியேஷன் மாநில நிர்வாகி யும் ஜீவிஎன் பில்டர்ஸ் இயக்குன ருமான தடப் பெரும்பாக்கம் டாக்டர் ஜி வி என் குமார், தடப்பெரும்பாக் கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பாபு ஆகியோர் முதல் பிரதியினை பெற்றனர்.
வாடகை கேட்கும் மரங்கள் நூலினை தொகுப்பாசிரியர் நேதாஜி ஏ ஸ்ரீதர் பாபு ஏற்புரை நிகழ்த்தினார்.
பொன்னேரி நகர திமுக செயலா ளர் வக்கீல் ஜி ரவிக்குமார், ஆதி தமிழர் விடுதலை இயக்க மாநில நிர்வாகி இளஞ்செழியன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பொன்னேரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும் ஒப்பந்த காரருமான பா.ஜோதிஸ்வரன், நூலகர் சம்பத், கொடு ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி மகேந்தி ரன், தடம்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபிதா பாபு, தடம்பெரும்பாக்கம் முன்னா ள் ஊராட்சி மன்ற தலைவர் டி.நந் தன், சென்னை பசுமை இயக்கம் திருவெற்றியூர் சுப்பிரமணி, உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியினை பொன்தாமோதரன் தொகுத்து வழங்கினார்.