சோழவந்தான்
சோழவந்தான் அருகே கருப்பட்டி இரயில் நிலையம் அருகில் மதுரை முடக்குசாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்ககு சொந்தமான தென்னை கழிவுநார் கம்பெனி செயல்பட்டு வருகின்றது.
மஞ்சு நார்களை தொழிலாளர்கள் வெயிலில் உலர்த்தி உள்ளனரே அப்போது திடீறென்று தீ விபத்து ஏற்பட்டு மளமளவென காய்ந்த மஞ்சுநார்களுக்கு தீ பரவி எரிந்து உள்ளது இவ்வித்து குறித்து தகவலின் பேரில் சோழவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பிய்ச்சியடித்து தீ யை அணைத்தனர். தீ விபத்தில் ரு பத்தாயிரம் மதிப்பிலான மஞ்சு நார் எரிந்து சேதமானதாக தெரிவித்தனர்.