மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் அழகாபுரி பார்த்திபன் இல்ல காதணி விழாவில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ தனியரசு கலந்து கொண்டு வாழ்த்தினார். அருகில் மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்