பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்பு…
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் இல்லாத நிலையில் நீண்ட நாட்களுகௌகு பிறகுஅய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக வே.ஐஸ்வர்யா பதவி ஏற்றுள்ளார்.
இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் தனி பிரிவு குற்றப்புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வில் பணியேற்றுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.