கோவை மாவட்டம் கோவையில் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது
இப்பேரணியில் வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், நகர துணை செயலாளர் சரவண பாண்டியன், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் என்ற கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஜோதி, ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்