வலங்கைமானில் ஒன்றிய, நகர திமுக சார்பில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா நடைப்பெ ற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் திமுக மேற்கு, கிழக்கு ஒன்றிய, நகர திமுக சார்பில் முன்னாள்
திமுக தலைவரும், முன்னாள் முதல்வரு மான கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் விழா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலையில்,
கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் பா. சிவநே சன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின்
திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து
மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக
அனைவருக்கும் காலைஅன்னதானம் வழங்கப்ப ட்டது.
நிகழ்ச்சியில் வலங் கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சிபிரதிநிதிகள், திமுக தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்