தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி முத்துலட்சுமி மகளிர் அணி மாநிலத் தலைவி தலைமையில் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை பொறுப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்500 க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு அனைவரும் 10 அம்ச கோரிக்கை அடங்கிய மனு விவசாயிகளுக்கு நேரிடும் பிரச்சனைகள் மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியாளரிடம் 500 மணுக்களுக்கு மேல் விவசாயிகள் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மணு அளித்தனர்