தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்
கோ- ஆப்டெக்ஸ் மூலம் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தகு.பத்மாவதி,இராஜேஷ்குமார் மண்டல மேலாளர்,பூமா மேலாளர் முதல்நிலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், உயர் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.