சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி
அகரம் கூட்டிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்
5- வது நினைவு தினம் அனுசரிப்பு:-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அகரம் கூட்ரோட்டில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 வது நினைவு தினம் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய கழக அவைத் அறிவொளி இராமமூர்த்தி தலைமையில் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் கா மாகேந்திரன். மாவட்ட பிரதிநிதி சாந்துரு பாலு கவுன்சிலர் சுரேஷ் துணைத் தலைவர் மூன்னிலையில் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திமுகவினர் செய்திருந்தார்.