தேனி மாவட்டம் பெரியகுளத்தில்
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு கல்வி பள்ளி குழுமத்தின் சார்பாக மாணவ மாணவிகள் பங்குபெற்ற மனித சங்கிலி நடைபெற்றது.பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் கலந்து கொண்டுசர்வதேச புலிகள் தினம் குறித்து பேசினார். நகர்செயலாளர் K.முகமது இலியாஸ், மற்றும் வார்டு செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள்,பள்ளி ஆசிரிய பெருமக்கள் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
