சந்திப்பு” பரமக்குடியில் புத்தக திருவிழாவிற்கு வருகை தந்த ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அவர்களையும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் அவர்களையும், பரமக்குடி நகராட்சி சேர்மன் சேது கருணாநிதி அவர்களையும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து திரைப்பட துறையில் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை பெற்றார்.