போச்சம்பள்ளி MGM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளி சேர்மன் G.P.பன்னீர்,தாளாளர் M.மாதவி பன்னீர் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளி முதல்வர் செல்வராஜ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.மேலும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் சகினா,சுகன்யா,மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.