மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காந்திநகர்(ஓடந்துறை ) பள்ளியில் “ஆசிரியர் தினவிழா”நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் புனித செல்வி
மற்றும் ஆசிரியர்கள் உமா ,அமலசிந்தியா
அபிராமி ஆகியோர்களுக்கு பள்ளி மாணவர்கள் பொன்னாடை அணிவித்து ஆசிரியர் தின விழா வாழ்த்துகளை உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கீர்த்திகா,சமூக ஆர்வலர் ரஷீத்,திரு.விக்னேஷ், அரிமா ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.