தென்காசி மாவட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர்எஸ்பழனிநாடார் , சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன், திருமலை குமார் ஆகியோர் உடனிருந்தனர்.