ஆழ்ந்த இரங்கல்” திரைப்பட துறையிலும், டி.வி தொடரிலும் புகழ் பெற்ற நடிகர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் காலமானார். ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்கள்.